public hunger strike
panchayat Request to take action
கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது....
கரூர் அடுத்துள்ள ராயனூர் பகுதியில் கரூர் நகராட்சி மாதக்கணக்கில் குடிநீர் வழங் காமல் பொதுமக்களை வஞ்சிப்பதை கண்டித் தும், தினசரி குடிநீர் வழங்க வேண்டும், புதிய மீட்டர் பால் லாக்கை பொருத்தும் முடிவை கை விட வேண்டும், உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்
சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்துக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்
திருச்செங்கோடு அருகே ராயபாளையம் சிலுவங்காட்டில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 19 அடியாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.